'யானை மேல நாம உக்காந்து போன அது "saffari", அதே யானை நம்ம மேல உக்காந்து போன ஒப்பாரி...!
---------------------------------------------
நாம் அடிச்சுக்கிட்ட அதுக்கு பேர் மொட்டை ..,அதுவா விழுந்தா அதுக்கு பேர் சொட்டை...
----------------------------------------------
லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும் ... தலைல ஒண்ணுமே இல்லனா க்ளேர் அடிக்கும் .. !
----------------------------------------------
பல் வலி வந்தா பல்ல புடுங்கலாம் ....ஆனா ... கால் வலி வந்தா கால புடுங்க முடியுமா ?! இல்ல தலை வலி வந்தா, தலைய தான் புடுங்க முடியுமா ?
---------------------------------------------------------
School டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ...
College டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ஆனா ...
Blood Testla பிட் அடிக்க முடியுமா ?
---------------------------------------------------------
என்ன தான் பிகரு செவப்பா இருந்தாலும் ,
அவ நெழல் கருப்பா தன் இருக்கும்
அவ நெழல் கருப்பா தன் இருக்கும்
---------------------------------------------------------
ஒருத்தன் எவ்வளவு தன் குண்டா இருந்தாலும் ,
அவன துப்பாக்கி குள்ள போட முடியாஉ .
அவன துப்பாக்கி குள்ள போட முடியாஉ .
---------------------------------------------------------
மண்டைய போட்டா Die
மண்டைல போட்டா டை...!
மண்டைல போட்டா டை...!
----------------------------------------------------------
பின்னாடி சக்கரம் எவ்வளவு வேகமா போனாலும் முன்னாடி சக்கரத்த முந்தி போக முடியாது ...!!
No comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!