ஆள் 1 : என் மனைவி சமைச்சா நான் மூக்கு பிடிக்க சாய்பிடுவேன்.நீங்க ...?
ஆள் 2 : என் மனைவி சமைச்சா நான் மூக்க பிடிச்சுட்டு தான் சாப்பிடுவேன்
--------------------------------------------------------------------------
நேத்து பஸ்ல போயிட்டு இருந்தப்ப ,ஒருத்தர் சோல்டர்ல அடிச்சு , "ராயபேட்டை "யா 'ன்னு கேட்டாரா,நான் இல்ல என் "தோள்பட்ட " ன்னு சொன்னேன் . ஆனா ஏன் என்னை முறைச்சாருனு தெரியல !
-------------------------------------------------------------------------
ப்ரோட்யுசர்: "படத்தோட பேரை கேட்டாலே ஸ்கூல் ,காலேஜ் ,ஸ்டூடண்ட்ஸ்,
govt & private எம்ப்லாயீஸ் எல்லாம் ஆடிரனும் அப்படி ஒரு டைட்டில் சொல்லுங்க ...."
டைரக்டர் : "sunday Working day"....!
govt & private எம்ப்லாயீஸ் எல்லாம் ஆடிரனும் அப்படி ஒரு டைட்டில் சொல்லுங்க ...."
டைரக்டர் : "sunday Working day"....!
------------------------------------------------------------------------
கலைஞர் : தமிழர்களே ! தமிழர்களே !என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாக தன மிதப்பேன் !
ஜப்பான் மினிஸ்டர் : ங்கொய்யால நீ இங்க வாடி !
-------------------------------------------------------------------------
டைரக்டர் : சினிமா என்கிறது என் ரத்தத்துல ஊரினது .Fan: அது சரி , நீங்க ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுகிறீங்க ?
Director: என் இரத்தம் ‘A’ குரூப் இரத்தம் , அதான் .
----------------------------------------------------------------------------
"நான் மியூசிக் போட்ட இந்த படத்துல இடைவேளைக்கு முன்னாடி 3 பாட்டு , இடைவேளைக்கு அப்பறம் 2 பாட்டு இருக்கு ."
"அப்ப படத்துல மொத்தம் 6 இடைவேளைன்னு சொல்லுங்க ! "
---------------------------------------------------------------------------
o.k
ReplyDelete@ சிவா: நொம்ப நன்றிங்க சிவா ..!
ReplyDelete