Pages

Thursday, April 7, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

கோர்ட்ல , சென்னை   தமிழ்  யூஸ்   பண்ணின   எப்படி  இருக்கும் : 
1.Yes my lord- ஆமா  நைனா 
2.Objection my lord- அமிக்கி  வாசி  அண்ணாத்தே ,
3.Court adjourned- உன்னொரு    தபா  வெச்சுக்கலாம் 
4.Objection over ruled- மூடிக்குனு   குந்து .
5.Order Order- கம்முனு  கிடமே.
------------------------------------------
உயிர்  இல்லாத  மலரை  கூட  நாம் நேசிக்கிறோம் ,
ஆனால்  நமக்க  உயிரையே  கொடுபவர்களை  மட்டும்  நேசிக்க  ஏன் யோசிக்கிறோம்  .
So love

.
.
.
.
.

சிக்கன் , மட்டன்   & பிஷ் ..!
------------------------------------------------
கம்பி  1,கம்பி  2,கம்பி  3,கம்பி  4,கம்பி  5,கம்பி  6,கம்பி  7,கம்பி  8,கம்பி, ...
எப்படி  பிளான்  பண்ணி   உங்கள  கம்பி ( என்ன ) எண்ண வச்சேன்  பார்த்தீங்களா?


3 comments:

  1. படிச்சு சிரிச்சாச்சு முக்கியமா உங்க இன்றைய தத்துவத்துக்கு!!

    என்ன பிளான் பண்ணி நீங்க 8 கம்பி வச்சாலும் நாங்க எண்ணலியே!! BECAUSE THE DIFFERENCE BETWEEN ன் & ண் IN TAMIL

    ReplyDelete
  2. @ சிவா : நன்றி சிவா .தப்பை சுட்டி காட்டியதிற்கு. இனி இம்மாதிரி தவறு நடக்காமல் இருக்க கவனமாக இருப்பேன் .

    ReplyDelete
  3. குறுஞ்செய்திகள் - செம காமெடி... :)) கம்பி எண்ண வெச்சது - என்னா ஒரு வில்லத்தனம்????...:)))

    //உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ,
    ஆனால் நமக்க உயிரையே கொடுபவர்களை மட்டும் நேசிக்க ஏன் யோசிக்கிறோம்//
    இதுவும் சூப்பர்...

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets