Pages

Sunday, April 3, 2011

த(பி)த்துவம்

லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ,ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல்ல கொண்டு போக முடியாது . இது தான் வாழ்க்கை .

-------------------------------------------------------
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு. 
--------------------------------------------------------
கார்க்குள்ள டயர் இருந்தா அதன் பெயர் ஸ்ட்ப்புனி, ஆனா அதே டயர் நம்ம மேல இருந்தா  நாம சட்டினி . 
-------------------------------------------------------
நம்ம வாயல "நாய்னு " சொல்ல முடியும் ,ஆனா நாய் வாயால " வாய்னு சொல்ல முடியாது. 
-------------------------------------------------------
சைக்கிள்ல போன சைக்கிள் ஸ்டான்ட் கூட வரும், பைக்ல போனாலும் பைக் ஸ்டான்ட் கூட வரும் , அட ஸ்கூட்டர்ல போன கூட ஸ்கூட்டர் ஸ்டான்ட் கூட வரும் ஆனா பஸ்ல போன பஸ் ஸ்டான்ட் கூட வரத்து . இது தான் வாழ்க்கையின் தத்துவம். 
-------------------------------------------------------
பஸ்ல நாம ஏறினாலும் , பஸ் நம்ம மேல ஏறினாலும் டிக்கெட் வாங்க போறது என்னவோ நாம தான் ...!
--------------------------------------------------------

2 comments:

  1. ஓ! இவையெல்லாம் வாழ்க்கையோட
    த(பி)த்துவங்கள்! அப்படிங்களா ?

    இவ்வளவு ஈசியானதுங்களா வாழ்க்கையும்,தத்துவமும்/////

    வாழ்க்கை என்றுமே புதிர்தான்!!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets