இருமல் வந்தா இரும முடியும் ஆனா காய்ச்சல் வந்தா காச்ச முடியாது இது தான் வாழ்க்கை.
-----------------------------------------------------------------------------------------
என்னதான் பாடத்துள்ள 100 க்கு 100 வாங்கினாலும் , ஆம்லேட் போட 'முட்டை 'வாங்கி தான் ஆகணும்.
----------------------------------------------------------------------------------------
டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போன அது சினிமா தியேட்டர் ,உள்ளே போயி டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
---------------------------------------------------------------------------------------
வாழ்க்கைல ஒன்னுமே இல்லன போர் அடிக்கும் ,
மண்டையில ஒன்னுமே இல்லன கிளார் அடிக்கும்

மின்னல்ல பார்த்தா கண்ணு போயிரும் , பார்க்கலேனா மின்னல் போயிரும்

டீ மாஸ்டர் எவ்வளவு தான் லைட்டா டீ போட்டாலும் ,அதுல இருந்து வெளிச்சம் அடிக்காது .

என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் ,அதால ஒரு லோக்கல் கால் கூட பண்ண முடியாது.

நாய் கிட்ட போய் டைகர் பிஸ்கட் போட்டா, அது உங்கள விட்டுட்டு பிஸ்கட்ட சாபிட்டுடும் ,ஆனா டைகர் கிட்ட போய் நாய் பிஸ்கட் போட்டா , அது பிஸ்கட்ட விட்டுட்டு உங்கள சாபிட்டுடும்.

நாய் எவ்வளவு தான் நன்றி உள்ள பிராணியா இருந்தாலும் ,அதால 'thank you' சொல்ல முடியாது .

என்னதான் நெருப்பு கோழியா இருந்தாலும் , முட்டைய "ஹால்ப் பாயில்லா" போடாது.

nice to read and laugh
ReplyDelete@ சிவா:உங்கள சிரிக்க வைக்க எதோ என்னால முடிஞ்சது ...!
ReplyDelete