Pages

Tuesday, May 31, 2011

ஆணி புடுங்கிற வேலை

கொஞ்சம் ஆணி புடுங்கிற வேலை அதிகம் ஆய்டுச்சு ...! மன்னிக்கவும் . ஜூன் 10 க்கு அப்புறம் தான் , டப்பாவ தொட முடியும்னு நினைக்குறேன்,.
"நெறைய மேட்டர் இருந்தும் ஒன்னும் செய்ய முடியலியே ...! என்ன பண்ணுவேன் ...! ஹோ ..ஹோ..ஹோ.."
(கடைசி வரிய நடிகர் திலகம் சிவாஜி  மாதிரி வாசிக்கணும்... )( சே ஒரு தத்துவம் கூட போடா முடியாம போய்டுச்சே ...!)

4 comments:

  1. பதிவு சூப்பர்
    ஆனால் தொடர்ந்து இதே மாதிரியான பதிவை இட வேண்டாம்
    ஹா!!!!! ஹா!!!!!!!! ஹா!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. @@ ஹய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க ...! உங்க கடையாண்ட வந்தேன் , இப்போ தான் கடை போட்டு இருப்பீங்க போல ... வடை உண்டு இல்ல?

    ReplyDelete
  3. பதிவு சூப்பர்

    ReplyDelete
  4. //நெறைய மேட்டர் இருந்தும் ஒன்னும் செய்ய முடியலியே ...! என்ன பண்ணுவேன்//

    ஆணி இப்படியே அதிகமா இருந்து எங்களை காப்பாத்தும்னு நம்பறோம்..:))

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets