Pages

Sunday, May 8, 2011

குறுஞ்செய்திகள்

கழுகுக்கும்  மனிதனுக்கும்  என்ன  ஒற்றுமை ?
ரெண்டுமே  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிச்ச  படம் . 
------------------- 
எப்பொழுதும்  விருது  வாங்கும்  ஊர்  எது ?
விருது நகர் . 
-------------------
எந்த  கடைக்கு  மூக்கு  மேல  கை  வச்சுக்கிட்டு  போகணும் ?
சாக்கடை 
-------------------
எந்த  கேக்கை  சாப்பிட  முடியாது ?
Detergent - கேக்
---------------------  
சாப்பிடக்கூடிய  ஆணி   எது ?
பிரியாணி 
---------------------
கை  உள்ள  மரம்  எது ?
முருங்  "கை " மரம் .   
--------------------
எந்த  மான்  கோயிலை  சுத்தி  சுத்தி  வரும் ?
பக்தி -மான் 
-------------------
சாம்பார  கோல்ட்  ஆக்கணும்ன என்ன  பண்ணனும் ?
. 56 கேரட்ட  உள்ள  போடணும் 
-------------------- 
டென்ஷன்  அதிகம்  ஆனா  என்ன  ஆகும் ?
"Eleven" ஷன்  ஆகும் .  
--------------------
ஹெட் மாஸ்டர்  ஏன்  ப்ளம்பர  வர  சொல்லுறாரு ?
  கொஸ்டீன் பேப்பர்  லீக்  ஆய்ர்ச்சாம் ! 
-----------------------
Man1( கோபத்துடன் ): அந்த டாக்டர் என்ன பார்த்து "எப்படி இருங்கீங்க " என்று கேட்டார் .
Man2: சரியாதானே கேட்டார் . ஏன் இப்படி கொவபடுறிங்க...?
Man1: அத ஆச்சிரியத்துடன் இல்ல கேட்டார் . 
-------------------
Postman: உங்களுக்கு  ஒரு  மொட்டை  கடிதாசி  வந்து  இருக்கு .
Man: எங்க  இருந்து ?
Postman: பழனில இருந்து .
--------------------
Man1: கையில்  கட்டையோட எப்பொழுதும்  அலைகிறாரே , அவர்  யாரு ?
Man2: அவர்  கட்ட  பிரமச்சாரியாம் .
--------------------
Man1: ஏன் எல்லாரும்  ஓடுறாங்க ?
Man2: இது ரன்னிங் ரேஸ்ல ஜெயிகிரவங்களுக்கு  கப்  தருவாங்க ..!
Man1: ஹா , ஹா , ஹா ஜெயிகிரவன்   கப்  வாங்குறதுக்கு  மற்றவர்கள் ஏன்  ஓடுறாங்க ?  
-----------------
Boy1: டேய்   நாளைக்கு  நான் சினிமாக்கு  போறேன்  வரியா  டா...?
Boy2: முடிஞ்சா  வரேன்  டா 
Boy1: முடிஞ்ச பிறகு  ஏன்டா  வர ? படம்  ஆரம்பிக்கும்  போது வாடா. 
----------------------


2 comments:

  1. சூப்பர் ஜோக்குங்க

    ReplyDelete
  2. jaisankar @:....ஹி...ஹி...ஹி.. வேற என்ன சொல்ல...!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets