என் அலை பேசி குறுஞ்செய்திகள்
இந்த தலைப்பில் என்னுடைய அலை பேசியில் உள்ள குறுஞ்செய்திகளை போடலாம் என உள்ளேன். அவ்ளோ தான் இவன் கிட்ட பதிப்பு போடுவதற்கு எந்த மேட்டரும் இல்லை. பையன் காலி , நாம எல்லோரும் தப்புசோம்nu நீங்க ஆனத கூத்தாடி பல்லு பள்ளு பாட வேண்டாம் . நெறைய மேட்டர் கை வசம் உள்ளது. ஊடு மாத்தினதுல கொஞ்சம் பதிவ போட முடியல . அப்புறம் , கொஞ்சம் முகப்பு பகுதி தோற்றத்தை மாற்றி உள்ளேன். இந்த template புடிச்சு இருக்கா ...? வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக சிறிது மாற்றம் செய்து உள்ளேன்.
//நீங்க ஆனத கூத்தாடி பல்லு பாட வேண்டாம் //
ReplyDeleteஅது "பள்ளு" தானே... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... போடுங்க போடுங்க... படிக்கறோம் படிக்கறோம்...:)
@ அப்பாவி தங்கமணி: மிக்க நன்றி அப்பாவி தங்கமணி . தவறை திருத்தம் செய்து விட்டேன். என்னுடைய தமிழ் செழுமையாக இந்த மாதிரி தவறுகளை சுட்டி காட்டவும். இனி இந்த மாதிரி தவறு ஏற்படாமல் இருக்க முயற்சி செய்கிறேன்.
ReplyDelete