Pages

Tuesday, March 29, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

ஹோட்டலில் :
சர்வர் : என்ன வேணும் சார்..?
நபர்: சப்பாத்தி உப்புமா ..!
சர்வர் : சாரி சார் , சப்பாத்தி உப்பது , பூரி தான் உப்பும் .

================================

நபர்: சார் சார் என் பொண்டாட்டிய நாலு நாளா காணோம் ...! கண்டுபிடுச்சு கொடுங்க
மற்றொரு நபர் :  யோவ் , இது போஸ்ட் ஆபிஸ் ...பொய் போலிஷ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் பண்ணு .
நபர்: ஹய்யோ ஹய்யோ சந்தோசத்துல எங்க போறதுனே தெரியமாட்டேன்குதே .

============================================
6 birds sitting in a tree..
A man ready 2 shoot
5 birds fly away.
But 1 bird was sitting.
why?
கொழுப்பு …
உன்ன  மாதிரி  .. 
============================================

திருடன் 1: ராத்திரி  எவ்வளவு  திருடினோம்  என்று  எண்ணாமலே  , பந்த  ஒளிச்சு  வச்சுடோமே
திருடன் 2: No problem, நாளைக்கு  பேப்பர்ல  வரும்ல , அப்பம்  பார்த்துகலாம்.
=============================================
என்னையும் , ஒன்னையும்  சேர்த்து  பார்க்கணும்  போல  இருக்கா ?
...Press down...
.
.
.
.
"N1"...
என்ன  பார்த்தாச்சா  இப்படி  தான்  புதுசு  புதுசா  யோசிக்கோனுகறது . 

2 comments:

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets