Pages

Wednesday, March 23, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

என் அலை பேசி குறுஞ்செய்திகள்
 இந்த  தலைப்பில் என்னுடைய அலை பேசியில்  உள்ள குறுஞ்செய்திகளை போடலாம் என உள்ளேன். அவ்ளோ தான் இவன் கிட்ட பதிப்பு போடுவதற்கு எந்த மேட்டரும் இல்லை. பையன் காலி , நாம எல்லோரும் தப்புசோம்nu நீங்க ஆனத கூத்தாடி பல்லு பள்ளு பாட வேண்டாம் . நெறைய மேட்டர் கை வசம் உள்ளது. ஊடு மாத்தினதுல  கொஞ்சம் பதிவ போட முடியல . அப்புறம் , கொஞ்சம் முகப்பு பகுதி தோற்றத்தை மாற்றி உள்ளேன். இந்த template புடிச்சு  இருக்கா ...? வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக சிறிது மாற்றம் செய்து உள்ளேன்.

2 comments:

  1. //நீங்க ஆனத கூத்தாடி பல்லு பாட வேண்டாம் //

    அது "பள்ளு" தானே... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... போடுங்க போடுங்க... படிக்கறோம் படிக்கறோம்...:)

    ReplyDelete
  2. @ அப்பாவி தங்கமணி: மிக்க நன்றி அப்பாவி தங்கமணி . தவறை திருத்தம் செய்து விட்டேன். என்னுடைய தமிழ் செழுமையாக இந்த மாதிரி தவறுகளை சுட்டி காட்டவும். இனி இந்த மாதிரி தவறு ஏற்படாமல் இருக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets