Pages

Tuesday, March 29, 2011

த(பி)த்துவம்...!

சிற்பி  கல்லை  உளியால  அடிச்சா  அது  “கலை ”ஆனா ...
நாம   சிர்பிய  உளியால  அடிச்சா அது "கொலை"
----------------------------------------------------------------------
பாக்கு மரத்துல  பாக்கு  இருக்கும் , தேக்கு மரத்துல  தேக்கு  இருக்கும் , ஆனா  பண  மரத்துல  பணம்  இருக்காது ..!!
------------------------------------------------------------------------
வாழ  மரம்  தார்  போடும் ! ஆனா  அதா  வச்சி  ரோடு  போடா  முடியாது..!
------------------------------------------------------------------------

பட்டர் ப்ளை  ப்ளை ஆகும்  ........ கேட்டர்'பில்லர்  பில்லர்  ஆகுமா ?
------------------------------------------------------------------------
உள்ளே இருக்கும் வரைக்கும் தான் பிராந்தி , வெளியே வந்தா அதுக்கு பேர் வாந்தி ...!

2 comments:

  1. சொந்த தத்துவங்களா? 0k,ok

    ReplyDelete
  2. ஹி ...ஹி ...! அப்படி ஒன்னும் இல்லைங்க சிவா , எல்லாம் என்ன மாதிரி வெட்டிப்பயல்கள் என்னுடைய அலை பேசிக்கு அனுப்பிய வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் ...!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets