கம்பெனில நொம்ப மும்மறமா ஆணி புடிங்கிட்டு இருந்த போது , நண்பர் ஒருத்தர் வந்து "டக்ளு ( டக்ளு - சொட்ட தலையா ..! ) , இத கொஞ்சம் கேளேன் " என்று தன்னுடைய அலை பேசியயை ஆன் பண்ணிவிட்டு போனார் . நெஜமா இல்லயானு தெரியல இருந்தாலும் சிரிப்பு வந்தது
![Open-mouthed smile](http://lh5.ggpht.com/-cLKHiUg3Lvs/TtzPQFSsXMI/AAAAAAAAASY/KPKZ5Ox0ukw/wlEmoticon-openmouthedsmile%25255B2%25255D.png?imgmax=800)
இந்த கஷ்டமர் கால் சென்டெர்ல இருக்கிற ஆள கஷ்டப்படுத்தினார் , ஆனா நான் கால் சென்டர் ஆள தொடர்பு கொள்வதற்க்குள் , சொட்ட தலையில் இருக்கிற என் கொஞ்ச நஞ்ச முடியை பிச்சுக்கிட்ட என் கஷ்டமர் அனுபவத்தை தெரிஞ்சுக்க இங்க சொடுக்கவும்.
No comments:
Post a Comment
ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!